Wednesday, April 4, 2007

டெண்டுல்கர் பொன்மொழியும் புள்ளிவிவரமும்

பொன்மொழி
எல்லோரும் அணியின் தோல்வி குறித்தே பேசுகின்றோர்கள் ஆனால் யாராவது எங்களை குறித்து யோசித்தார்களா?
-டெண்டுல்கர்

சில புள்ளி விவரங்கள்((செப்டம்பர் 2005க்கு பிறகு)

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டிகளில்

ஆட்டங்கள் : 11
ஒட்டங்கள் : 155
சராசரி : 14.09
ஐம்பது/நூறு : 0/0


பந்து வீச்சுக்கு சாதகமான களங்களில்

ஆட்டங்கள் : 18
ஒட்டங்கள் : 434
சராசரி : 27.13
ஐம்பது/நூறு : 2/1


தகவலுக்கு நன்றி ; cricinfo.com

7 comments:

Anonymous said...

இந்த கூழையன் இருக்க வரைக்கும் டீம் உருப்படாது

கப்பி | Kappi said...

//Labels: நகைச்சுவை //

அது சரி :))

Santhosh said...

// Labels: நகைச்சுவை//
எங்க பொழப்பு உங்களுக்கு நகைச்சுவையா போச்சா இது எல்லாம் ரொம்ப ஓவரு.

MSV Muthu said...

Labels: நகைச்சுவை

"Nakkals" of India!

Anonymous said...

நட்சத்திரம் ? அல்லது ஏதாவது தொழில் நுட்ப கோளாறா ?

நண்பன் said...

சச்சின் தெண்டுல்கர் ஒரு சுயநல ஆட்டக்காரர் என்பது என் எண்ணம். ஆனால், சிலருக்கு இதை ஏற்பதில் சிரமம் இருக்கிறது.

நீங்கள் கொடுத்த புள்ளி விவரங்களைப் பார்க்கும் பொழுது, இப்பொழுது சுயநலத்திற்காகக் கூட ஆட்டம் ஆடுவதில்லைப் போலிருக்கிறது.

அடுத்து, ஒன்றிரண்டு ஆட்டங்களில் நன்றாக ஆடி, கையோடு ஓய்வு பெற்று விடுவது நலம்.

இல்லையேல், kick him out.

நண்பன்

Anonymous said...

Annual endorsement contracts worth 100 Cr force him to ignore the fact that he is losing respect among the fans. Looks like he wants to milk more money as long as he sticks to the team.