tag:blogger.com,1999:blog-475943456475318934.post1775072123608807125..comments2021-07-07T03:50:19.479-05:00Comments on ஒன்றுமில்லை: சில்லறை வணிகம்நிர்மல்http://www.blogger.com/profile/12799837259583316019noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-475943456475318934.post-81129525564401207442007-03-04T08:27:00.000-05:002007-03-04T08:27:00.000-05:00மதுரா,எனக்கு தெரிந்து செல்வனும் சந்தோஷூம் இது குறி...மதுரா,

எனக்கு தெரிந்து செல்வனும் சந்தோஷூம் இது குறித்து எழுதியுள்ளார்கள். நீங்களும் அவசியம் எழுதுங்கள்.

பாலா,

நன்றி.இது வரை படிக்கவில்லை. அவசியம் படிக்கின்றேன்நிர்மல்https://www.blogger.com/profile/12799837259583316019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-475943456475318934.post-66170732978238104952007-03-04T04:37:00.000-05:002007-03-04T04:37:00.000-05:00சில்லரை வியாபாரத்தினால் ஒரு சில இடைமட்ட வியாபாரிகள...சில்லரை வியாபாரத்தினால் ஒரு சில இடைமட்ட வியாபாரிகளிக்கு வியாபாரம் குறையும். ஆனால் கீழ்மட்ட வியாபாரிகளுக்கு பாதிப்பு சிறிதளவு மட்டுமே இருக்கும். உற்பத்தியாளர்களுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைக்கும், மற்றும் அனைத்து பொருட்களும் கொள்முதல் செய்யப்படும். நுகர்வோருக்கு விலை குறையும் (வியாபார போட்டியினால்). மேலை நாடுகளில் தெருமுனைக் கடைகள் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இதனால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது நிச்சயம். சிலருக்கு கஷ்டம், பலருக்கு விடிவு.

இது குறித்த விரிவான என் கட்டுரைகள்
http://balablooms.blogspot.com/2007/02/microfranchising-1.html
http://balablooms.blogspot.com/2007/02/microfranchising-2.html
http://balablooms.blogspot.com/2007/02/microfranchising-3.htmlBalahttps://www.blogger.com/profile/02049265530256846943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-475943456475318934.post-1215961923618615802007-03-04T03:20:00.000-05:002007-03-04T03:20:00.000-05:00வேற யாராவது எழுதிருக்காங்களா இதைப் பத்தின்னு (ரிலை...வேற யாராவது எழுதிருக்காங்களா இதைப் பத்தின்னு (ரிலையன்ஸ் வணிகம்) கொஞ்ச நாளா தேடிட்டுருன்தேன். புளியமரம் - தங்கவேல் எழுதிருக்காங்க. http://puliamaram.blogspot.com/

முக்கியமான விஷயம் இது, பேசி தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கு - தமிழ்மணத்தில ரொம்ப பேச்சு மூச்ச காணோம்! :)
நல்லா எழுதிருக்கீங்க நிர்மல்.

ஒரு பெண் விவசாயி, அல்லது பெண் காய்கறி விற்பனையாளரின் வாழ்கை எவ்வாறு மாறும் அப்படின்ற கோணத்தில இன்னும் யோசிச்சிட்டிருக்கேன். இன்னும் படிக்கணம் நிறைய. உங்கள் பதிவு நல்ல உதவியா இருந்தது.Anonymousnoreply@blogger.com